இந்த பெண் வேடத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா? அட இவரா அது? யாருன்னு நீங்களே பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

திரையரங்கம்

நடிகர்கள் கதைக்காக பெண் வேடம் போட்டு நடிப்பதை நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். அப்படி ரொம்பவே பிரபலம் என்றால் கமல்ஹாசன் போட்ட அவ்வை சண்முகி வேடத்தை கூறலாம். இப்போது நீங்கள் ஒரு பெண் பிரபலத்தின் புகைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.

அவர் யார் என்று தெரிந்தால் உங்களுக்கே ஷாக்காக இருக்கும். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக்பாசை அ டிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ இது ஜான் டி மோல் என்பவரால் உருவாக்கப்பட்டது.

இது டச்சு பிக் பிரதர் வடிவத்தை முலமாகக் கொண்டது. இதில் போட்டியாளர்கள் (“ஹவுஸ்மேட்ஸ்” என்று அறியப்படுபவர்கள்) இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள்.இந்த நிகழ்ச்சியில் தற்போது இடம் பெற்று வருகிறது .

மேலும் இவர் ஒரு நடிகர் அதையும் தாண்டி இப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியின் பிரபலம். அவர் வேறுயாரும் இல்லை மக்களே சுரேஷ் சக்ரவர்த்தி தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *