வெளியான பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் காதல்.. பிரபல நடிகருடன் வெளிவந்த ரகசிய புகைப்படங்கள்.. யார் அந்த நடிகர் தெரியுமா? அட இவரா என பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் பலரும் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து பின்னர் உச்ச நடிகர்களின் படங்களில் நடிக்க தொடங்குகின்றனர். இப்படி இவர்கள் உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து தனது மார்கெட்டையும் உயர்தி கொல்கின்றனர்.

இப்படி உச்சம் தொட்ட நடிகைகள் அவ்வபோது கிசு கி சுக்களிலும் காதல் ச ர்ச்சைகளிலும் சி க்கிவது வழக்கமான ஒன்று தான். இப்படி இவர்களின் காதலை பற்றி பத்திரிக்கைகளுக்கும் டிவி நேர்கானல்களுக்கும் புரிந்தும் புரியாமலும் பேட்டி கொடுப்பார்கள்.

இப்படி பின்னர் அவரது காதலனை திருமணம் செய்து அந்த புகைப்பாங்களை இணையத்தில் வெளியிடுவார்கள். இப்படி தமிழில் வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் நிக்கி கல்ரானி . இவர் இதற்க்கு முன்பு தெலுங்கு மலையாளம் என பல  மொழிகளில் நடித்திருக்கிறார்.

1983 என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவிற்கு அறிமுகமானார். பின்னர்  தமிழில் அதன் பின்பு யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம், கோ இரண்டாம் பாகம் மற்றும் வேலைன்னு வந்துட்ட வெள்ளைக்காரன், மொட்ட சிவா கேட்ட சிவா, கலகலல்ப்பு பொன்ற பல படங்களில் நடித்து முடித்து விட்டார்.

இப்படி தமிழில் உச்ச நடிகையாக வளந்து கொண்டு இருக்கும் இவருக்கும் பிரபல நடிகர் ஒருவருக்கும் வெகு நாட்களாகவே காதல் என கி சு கி சுக்கப்பட்டது. இதனை மறுத்து வந்த இவர் அவ்வபோது அந்த நடிகருடன் ஊர் சுற்றி வருகிறார்.

அந்த நடிகர் வேறு யாருமில்லை தமிழ் நடிகர் ஆதி தான். இப்படி மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க போன்ற திரைப்படங்களில் இருவரும் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் இருவறுக்கும் காதல் பற்றிக் கொண்டது என கி சு கி சுக்கபட்ட நிலையில் இருவரும் அணைத்து நிகழ்சிகளுக்கும் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் வெளிவந்து இவர்களது காதல் உறுதி செய்யப்பட்டது.

இப்படி இந்த லா க்டவுனில் ஒன்றாக இருக்கும் இவர்கள் தற்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆ ச்சர்யப்படுதியது. கொ ரோனாவில் இருந்து மீண்ட இவர்கள் விடுமுறைக்காக வெளிநாடு செல்வதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *