சற்றுமுன் முன்னணி பாடகர் சாலை வி பத்தில் ம ரணம்! உ ச்சக்கட்ட அ திர்ச்சியில் ரசிகர்கள்.. திரையுலகினர் இவரது உடலுக்கு இரங்கல்..!!

திரையரங்கம்

பிரபல பஞ்சாபி பாடகரான தில்ஜான் சாலை வி பத்தில் ம ரணமடைந்துள்ளார். இந்த செய்தியை  கேட்டு அவரது ரசிகர்கள் பே ர திர்ச்சியில் உ றைந்துள்ளனர். 31 வயதான தில்ஜான் இன்று காலை அமிர்தசரஸில் இருந்து கர்தார்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஜாந்தியாலா குரு என்ற பகுதியில் சாலையோரம் நின்றிருந்த டிரக் மீ து தில்ஜானின் கார் மோ தியது. இதைப் பார்த்தவர்கள் உடனடியாக தில்ஜானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் செல்லும் வவழியிலேயே அவரது உ யிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இத்தகவல் வெளியாகி திரையுலகினர் மட்டுமின்றி தில்ஜானின் ரசிகர்கள் அ திர்ச்சி அடைந்துள்ளனர். இத்து யர செய்திகளை தங்களால் தா ங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், தில்ஜானின் ஆ த்மா சா ந்தியடையவும் பி ரார்த்திப்பதாக அவரது ரசிகர்கள் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது கனடாவில் இருக்கின்றன என்று தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *