
விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். 4 அண்ணன் தம்பிகளின் பாசப் போ ராட்டத்தை பற்றி பேசுகிறது சீரியல். அண்மையில் இந்த சீரியலுக்கு பாக்கியலட்சுமி சீரியல் பிரபலங்கள் இணைய மெகா சங்கமம் ஒளிபரப்பானது.
இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த சித்ரா இ றந்ததில் இருந்து இந்த சீரியலுக்கான ரசிகர்கள் கொஞ்சம் குறைந்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். ஆனால் சீரியல் குழுவினர் கதையில் அடுத்தடுத்து விறுவிறுப்பை ஏற்றி வருகிறார்கள்.
இந்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணியாராக நடிக்கும் சுஜிதா அந்த சீரியலில் கண்ணன் வேடத்தில் நடிப்பவருடன் வெளியே சென்றுள்ளார்.
மேலும் அப்போது அவர்களது இருவரையும் வைத்து எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் ஒன்று வெளியாகியுள்ளது.
Leave a Reply