அவசர அவசரமாக ம ருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகை ரோஜா! ரோஜாவிற்கு என்ன ஆனது? நடந்தது என்ன?அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் வேகமாக நடனம் ஆடக் கூடியவர் பிரபுதேவா. அவரது நடனத்திற்கு ஈடு கொடுத்து ஆடக் கூடியவர்  நடிகை ரோஜா தான். இதனை நீங்களே அவர்கள் படங்களில் ஆடிய நடனத்தை பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள்.

மேலும் இவை தமிழ், தெலுங்கு என இரண்டு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா மார்க்கெட் போன பிறகு அப்படியே அரசியலில் ஈடுபட்டார். நிறைய க ஷ்டங்கள் அனுபவித்த ரோஜாவிற்கு இப்போது நல்ல பதவி எல்லாம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தி டீரெ ன நடிகை ரோஜா ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி ரசிகர்களை அ திர்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் ரோஜாவிற்கு சில காரணங்களால் ஆ பரேஷன் செய்ய வேண்டியது இருந்ததாம்.

முதலில் கொ ரோனா இப்போது தேர்தல் வேலை என பிஸியாக இருந்ததால் முன்பே ம ருத்துவமனைக்கு வர முடியவில்லையாம். தற்போது ரோஜா மிகவும் நலமாக இருப்பதாக அவரது கணவர் செல்வமணி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *