அஜித்தின் வீ ரம் ப டத்தில் நடித்த குட்டி குழந்தையா இது? அழகில் நயன்தாராவையே மி ஞ்சிடுவார் போல இந்த குழந்தை இந்த நடிகையின் மகளாம்.. யார் அந்த நடிகை தெரியுமா?

திரையரங்கம்

தற்பொழுது சினிமாவில் குழந்தைகளாக அறிமுகமான பல நட்சத்திரங்கள் தற்போது முன்னணி நடிகைகளுக்கு ட ப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார்கள். அந்த வகையில் அனிகா தான் நயன்தாரா போல இருக்கிறார்கள் என்று அவரை ரசிகர்கள் தலைமேல் தூ க்கி வைத்து ஆ டி வந்தார்கள்.

ஆனால் தற்பொழுது அணிகாவைவே தூ க்கி சாப்பிடும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார் யுவினா. இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற மாஸ் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

மேலும் இவர் இதனைத் தொடர்ந்து அஜித்துடன் இணைந்து வீ ரம், ஸ்ட்ராபெர்ரி உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் இது வரையிலும் யுவினா 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அணிக்காவையே ஓரம் கட்டி உள்ளார்.

யுவினா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் மாம் 2-வில் கலந்துகொண்டு அனைத்து குழந்தைகளின் மனதையும் வெ குவாக க வர்ந்தார்.இந்நிலையில் யுவினா தனது அம்மா மற்றும் பல பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *