2020ம் ஆண்டு உலகில் வாழும் ஒட்டுமொத்த மக்களின் எதிரியாக மாறியது. ஒரு பக்கம் நோ யால் மக்கள் ம ரணித்துக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் யு த்தம், வி பத்துகள், தி டீர் ம ரணங்கள் என உ லகையே அ திர வைத்தது. அதிலும் இந்திய சினிமாவிற்கு மிக சோ கமான ஆண்டாக அமைத்தது.
பிடித்த ஏராளமான நடிகர், நடிகைகள், பாடகர்கள், காமெடியன்கள் என பலரை ரசிகர்கள் இ ழந்தனர். அதில் ஒருவர் நடிகர் சேதுராமன். கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் பின்னர் பல திரைப்படங்கள் நடித்திருந்தார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த சேது சிறந்த டாக்டர். திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையான இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் தனது 32 வயதில் மா ரடை ப்பால் ம றைந்தார். இவரது ம ரண ம் அனைவரையும் சோ கத்தில் ஆ ழ்த்தியது.
இதனால் அவரது குடும்பத்தினர் து டித்து போனார்கள். இந்த நிலையில் சேது ம ரணமடைந்து ஒரு வருடம் ஆகும் நிலையில் அவரது மனைவி பதிவொன்றை இட்டுள்ளார். அதில் உங்களுக்கு என்ன வேண்டும்.
நீங்கள் எதை விரும்புவீர்கள், உங்கள் கனவு என்ன, உங்களுக்கு எப்போது எதை கொடுக்க வேண்டும் என என் எண்ணங்கள் அனைத்தும் உங்களை சுற்றியே இருந்தது. அதில் ஆனந்தமாய் இருந்தேன். உங்கள் கனவுகள் நிறைவேற நீங்கள் எடுத்த அத்தனை முயற்சியிலும் உங்களுடன் இருந்தேன், நீங்கள் ஏன் சென்றீர்கள் என்பது எனக்கு தெரியாது.
எனக்கு தெரிந்ததெல்லாம் வேலைக்காக நீங்கள் வெளியூர் சென்று இருக்கிறீர்கள். ஒரு வருடமாக உங்களை காணவில்லை. ஆனால் நீங்கள் வருவீர்கள். நள்ளிரவில் நான் உறங்கும் போது கதவை தட்டுவீர்கள். கதவை திறப்பேன் இப்படியே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் எங்களை பார்த்துக் கொண்டிருப்பீர்கள், வருவீர்களா. கதவை தட்டுவீர்களா வாழ் நாள் முழுவதும் அதே அன்புடன் உங்களுக்காக காத்திருக்கிறேன். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், நாங்கள் க வலை படுகிறோம் என நினைத்து நீங்கள் கவலை படாதீர்கள்.
எங்கிருந்தாலும் எம் நினைவுகளை பி ரிக்க முடியாது. என உருக்கமாக எழுதியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நல்லவர்களை இறைவன் ஏன் இப்படி சோ திக்கிறான் என கேட்டு வருகின்றனர்.