நடிகை யாஷிகா ஆனந்த்தின் இந்த வாங்கிக்கோ பாடல் குத்தாட்ட வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.தமிழில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதனை தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பின்னர் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2 ல் கலந்து கொண்டு, அவரது திறமையை வெளிகாட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். பிக் பாஸ் பட்டத்தை யாஷிகா வெல்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்.
தற்போது சல்பர் என்ற படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ்வாகவும் இருந்துவருகிறார். இந்நிலையில் இந்த வாங்கிக்கோ என்ற பாடலுக்கு கவர்ச்சி உடையில் முரட்டு குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட, இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram