இங்க பாருங்க..அழகான பெண்குழந்தை பெற்று வீட்டுக்கு வந்த மருமகள் !! எப்படியெல்லாம் வரவேற்கிறாங்க பாருங்க !! மனதை உ ருக வைக்கும் வீடியோ !!

காணொளி

புகுந்த வீட்டில் பெண்கள் சந்திக்கும் ச ங்கடங்கள் பல உள்ளன.குறிப்பாக குழந்தை இல் லாவி ட்ட்டால் அந்த பெண்கள் மேற்கொள்ளும் பி  ர ச் ச னை க ளை  வா யால் சொல்ல முடியாது.குறிப்பாக இதுபோன்ற பிர ச்ச னைக ளை அதிக பெண்கள் மேற்கொள்ளுகிறார்கள்.ஆனால் குழந்தை பிறந்தாலும் அவர்களுக்கு இருக்கும் மகிழ்ச்சியை வர்ணிக்க இயலாது.அதிலும் பெண் குழந்தை பிறந்துவிட்டால், ச்சே…ஆம்பளை பிள்ளை பிறக்கலியே என மருமகள்களின் மீது ச ங் க ட ப்  ப ட்டு க்    கொள்வோரும் உண்டு.

இப்படியான சூழலுக்கு மத்தியில் தான் இங்கே பெண் குழந்தை பெற்று, முதன் முதலாக பேத்தியை தான் புகுந்த வீட்டுக்கு எடுத்துவந்த பெண்ணை வேற லெவலில் வரவேற்று உள்ளார் ஒரு மாமியார்.

மருமகள் வரும் வழியெல்லாம் பூ தூவி, அவர் காலையும், பேத்தி காலையும் அபிசேக நீரால் கழுவி, ஆரத்தி எடுத்து பேத்திக்கும், மருமகளுக்கும் பொட்டுவைத்து வீட்டுப்படியில் பேத்தியின் கால் தடம் பதித்து செல்வது போல் வேற லெவலில் வரவேற்கின்றனர்.வீடியோவை பாருங்க !! watch on facebook  கிளிக் பண்ணுங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *