முதன் முறை யாக தனது சி றுவ யது புகைப் படத்தை வெ ளியி ட்ட பி ரப ல நடிகை..!! அவரை பார் த்து அசந்துபோன ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

13-வது வயதில் ‘வெள்ளை மனசு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என பல்வேறு மொழிகளிலும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். க வ ர் ச் சியாக நடித்து இளசுகளின் நெஞ்சை கொ ள் ளை ய டித்த இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலையான இடத்தைப் பிடித்துள்ளார்.

ரஜினிகாந்துடன் படத்தில் இவர் ஏற்று நடித்த கதாப்பாத்திரம் தற்போதும் யாராலும் மறக்க முடியாது. அதே போல் நடிகர் கமலஹாசனுடன் பஞ்சதந்திரம், மற்றும் சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நடிகை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்து அசந்துபோன ரசிகர்கள்.50 வயதை கடந்த நிலையில் இப்படி ஒரு தேவதையா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை ரம்யா தமிழ் சினிமாவையே ஒரு காலத்தில் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். இந்த கதாபத்திரம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து சென்றது.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் தற்போது டிஜிட்டல் உலகிற்கு வந்துவிட்டார். இவரின் குயின் 2விற்காகநடித்திருக்கிறார்.சமூகவலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வருகின்றார்.அதுவும் அவரின் அழகிய நினைவுகள் இதோ..!!குட்டியான புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)

 

View this post on Instagram

 

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*