நம்ம பிக்பாஸ் வின்னர் ஆரியின் தாய் யார் தெரியுமா.? குழந்தையாகவே மாறியிருக்கும் அவரின் தாய் காரணம் தெரியுமா?? வெளியான புகைப்படம் இதோ..!!

செய்திகள்

கடந்த  பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது இதனால் பிரபலங்கள் தங்களது வாழ்வில் கடந்து வந்த பாதைகளில் பட்ட அ வமா னங் களை யும், க ஷ்டங் களையும் கூறி வருகின்றனர்.அந்த வகையில் நேற்றைய தினத்தில் நடிகர் ஆரி தான் கடந்து வந்த பாதைகளை விளக்கியுள்ளார். தனது வீட்டில் அனைவருமே படித்து ஓரளவிற்கு செட்டில் ஆகி விட்டார்கள்.ஆனால் நான் மட்டும் படிப்பு வராமல் சுற்கிக்கொண்டிருந்தேன் அப்பொழுது எனது தந்தை கடைசியாக இருந்த எனது சிறுவயது செயினை ரூபாய் 10 ஆயிரத்திற்கு வி ற்று அந்த பணத்தைக் கையில் கொடுத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

வாய்ப்பு தேடி அலைந்த போது நடிகர் சேரன் தன்னை அழைத்து வாய்ப்பு கொடுத்து, தேசிய விருது பெற்ற ஆடும் கூத்து என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். ஆனால் அப்படம் திரைக்கு வராமலே போய்விட்டது.அதன் பின்னர் என்னுடைய தந்தை இ றந்த பின்பு தனது தாய் தன்னை கவனித்துக்கொள்ள தன்னிடம் வந்துவிட்டார்.திடீரென ஒருமுறை தூக்கத்தில் எழுந்து, அப்பா எங்கே என்று கேட்டு அலைந்து கொண்டிருந்தார். அதன் பின்பு விசாரித்த பின்பு கனவாக இருக்கலாம் என்று கூறிவிட்டார்.

பின்பு தான் தெரிந்தது என்னுடைய அம்மாவிற்கு பா ர்க்கின்சன் நோ ய் இருக்கிறது என்று அந்த நோ ய் வந்தால் நாம் என்ன செய்கிறோம் என்றே தெரியாது கைகால்கள் எல்லாம் சரியாக வேலை செய்யாது.படவாய்ப்பு குறித்து ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கையில், அம்மா மாடியிலிருந்து த வ றி விழு ந்து விட்டதாகவும், தலையில் அ டிபட்டு சி கிச்சை பெற்றார்.அதன் பின்பு குழந்தையாகவே மாறிவிட்டார். நாகேஷ் திரையரங்கம் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது என் அம்மா இ ற ந் து வி ட்  டதாக நடிகர் கூறி க ண்கலங் கினார்.

 

View this post on Instagram

 

A post shared by Aari Arujunan (@aariarujunanactor)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *