அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோ. இவர் நடிகை ஷாலினியை திருமணம் செய்துக் கொண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் அஜித் ஷாலினிக்கு முன்பே இரண்டு ஹீரோயின்களை உயிருக்கு உயிராக காதலித்தாராம்.
அதில் ஒருவர் வான்மதி படத்தின் ஹீரோயின் ஸ்வாதி. அவரை இவருக்கும் பார்த்தது பிடித்து போக வீட்டிற்கு சென்று பெண் கேட்டாராம், ஆனால் ஸ்வாதி வீட்டில் கொடுக்க வில்லையாம்.
மேலும் அதை தொடர்ந்து அஜித் காதல் கோட்டையில் தன்னுடன் நடித்த ஹீராவை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் வரை முடிவு செய்து பின் பி ரிந்ததாக கூறப்படுகின்றது.