டா க்டருக்கே இ ந்த நி லைமைனா?? சாதாரண மக்களுக்கு?? திருமணமான 3 நாளில் பெண் மருத்துவர் ஹரிணி உ யி ரி ழந்தது ஏன்? க லங்க வை க்கும் ச ம் பவம்..!!

மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த டாக்டர் அசோக் விக்னேஷ் என்பவர் மதுரை அரசு ம ருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ் 3 ஆம் ஆண்டு படித்துவந்த நிலையில், அதே அரசு ம ருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறையில் எம்.டி இரண்டாம் ஆண்டு படித்துவந்த மருத்துவர் ஹரிணி(26) என்பவருடன் காதல் ஏற்பட்டு, இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது.

கா தலித்து திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியினர் இருவரும் தங்கள் புது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ஹரிணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தி டீர் கா ய் ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் வீ ட்டில் இ ருந்தபடியே ஹரிணி சி கிச்சை மேற்கொண்டுவந்துள்ளார்.

இந்நிலையில் ஹரிணிக்கு உடல்வ லி அதிகமான நிலையில், அவரது கணவர் மருத்துவர் என்பதால் அவரே தனது மனைவிக்கு வ லிநி வாரணி ஊ சி போட்டுள்ளார். வ லி ஊ சி போட்ட சிறிது நேரத்தில் ஹரிணி ம யக்கம டைந்து சு ருண் டு வி ழுந் துள்ளார். மனைவி தி டீரெனெ ம யங்கி வி ழுவதை பார்த்த அவரது கணவர், ப தறிப்போய் உடனே மனைவியை மதுரையில் உள்ள தனியார் ம ருத்துவமனை ஒன்றில் சி கிச்சைக்காக அ னுமதித்துள்ளார்.

அங்கு அவருக்கு தீ விர சி கிச்சை அ ளிக்கப்பட்டு வந்த நிலையில் சி கிச்சை ப லனின்றி ஹரிணி ப ரிதா பமாக உ யி ரி ழந்தார். இதனை அடுத்து அவரது உ டல் பி ரேத ப ரி சோ தனைக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில் இந்த ச ம்பவம் தொடர்பாக போ லீசார் வ ழக்கு ப திவு செய்து வி சாரித்து வருகின்றனர்.

மேலும் திருமணம் ஆகி சில மாதங்களே ஆவதால் ஆர்டிஓ வி சாரணைக்கும் உ த்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரிணி எப்படி உ யிரிழந் திருக்க கூடும் என மருத்துவர்கள் சில காரணங்களை கூறியுள்ளனர். அதன்படி, சில மருந்து மாத்திரைகள் ஒ வ்வா மையை ஏற்படுத்தும். சில நேரங்களில் அ திதீ விர ஒ வ்வா மையாக மா றி மூச்சுக்கு ழல் சு ருங்கியும், இதய ஓ ட்டம் நின்றும் இவ்வாறு நிகழும் அ பாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.எனினும் ஹரிணி எப்படி இ றந்தார் என்பது அவரது பி ரே த ப ரிசோ தனை அ றிக்கை வந்த பி றகே தெரிய வரும் என போ லீசார் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*