நடிகை ப்ரியா ராமனின் முன்னாள் கணவர் ரஞ்சீத்தின் இரண்டாவது மனைவி இவரா? அட இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வள்ளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா ராமன். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் நடிகை ப்ரியா ராமன், நடிகர் ரஞ்சீதை 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் 15 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு 2014ஆம் ஆண்டு இருவரும் வி வாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

வி வாகரத்து பெற்ற பின் நடிகை ப்ரியா ராமன் திருமணம் செய்துகொள்ள வில்லை என்றாலும், நடிகர் ரஞ்ஜீத் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ரஞ்ஜீத்தின் இரண்டாவது திருமணமும் ஒரு வருடத்தில் வி வகாரத்தில் முடிந்தது. நடிகர் ரஞ்சீத்தின் இரண்டாவது திருமணம் புகைப்படம் இதோ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*