சற்றுமுன் மூ ச்சுத் தி ணறலால் ம ருத்துவமனையில் அ னுமதிக்கப்பட்ட நடிகர் கார்த்திக்! அ திர்ச்சியில் திரையுலகம்..!!

திரையரங்கம்

நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக விளங்கியவர், திரையுலகில் இவரை அனைவரும் நவரச நாயகன் என்று தான் அழைப்பார்கள். இவருக்கு தி டீர்  மூ ச்சுத் தி ணறலால், தனியார் ம ருத்துவமனையில் தீ விர சி கிச்சைப் பிரிவில் நடிகர் கார்த்திக் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

சில படங்களில் கவுரவக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கார்த்திக். மேலும் மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கார்த்திக், அதிமுக கூட்டணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

மேலும் அரசியலில் தனது நிலைப்பாடு உள்ளிட்ட பல வி ஷயங்கள் குறித்துப் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார். நேற்றிரவு அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பி ரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவருக்கு தி டீ ரென்று மூ ச்சுத் தி ணறல் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை அடையாற்றில் உள்ள மலர் ஃபோர்டிஸ் ம ருத்துவமனையில் அ னு மதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீ விர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பல்வேறு ம ருத்துவப் ப ரிசோதனைகளும் செய்யப்பட்டன. கார்த்திக்கு கொரோனா ப ரிசோதனை செய்ததில்,  நெகட்டிவ் என்பது தெரியவந்துள்ளது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *