டிக் டாக் திவ்யா என்பவரை தெரியாதவர்கள் சிலர் தன இருப்பார்கள். கார்த்தியை தேடி இவர் டிக் டாக்கில் நடத்திய காதல் பயணம் அனைவரையும் சிரிக்க வைத்தது தான். டிக் டாக்கில் எத்தனையோ பேர் எத்தனையோ விஷயங்களை செய்து பிரபலமானார்கள்.
ஆனால் தனது காதலனை தேடி வீடியோ பதிவிட்டும், தனது காதலனை தி ட்டி வீடியோ பதிவிட்டும் பிரபலமனாவர் தான் இவர். இவர் வெளியிடும் வீடியோக்கள் அனைத்துமே இணையத்தில் பேசு பொருளாக மாறும். தன்னை கார்த்தி என்ற ஒருவன் கா தலித்ததாகவும், அவன் தன்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டதாகவும் கூறி வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.
மேலும் அந்த கார்த்திக்காக வித விதமாக சமைப்பதும், பாட்டு பாடுவது, ஊர் ஊராக சென்று தேடுவது என பல விஷயங்களை வீடியோவாக பதிவிட்டார். அந்த வீடியோக்கள் அனைத்தும் படு வைரல் தான். கார்த்தியை கா தலிப்பாதாக கூறிய இவர் அவரை பாசமாக கூப்பிட்டதை விட வீடியோ என்றும் பாராமல் காதலி பொத்தி கொள்ளும் அளவிற்கு வசை பாடியது தான் அதிகம்.
இவர் அந்த கா தலனுக்காக எந்த அளவிற்கு போவார் என்றால், போ லீசில் கார்த்தியை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என்று பு கார் கொடுத்து விட்டு, அவர்கள் கண்டுபிடிக்க ம றுக்கிறார்கள் என கூறி அதே கா வல் நிலையத்தின் முன்பு தனி ஆளாக போராட்டம் கூட நடத்துவார். எம்மா இத்தோட நிறுத்திக்கோ என காவல் அதிகாரிகளும் எ ச்சரித்து அனுப்பினார்கள்.
ஆனாலும் ஒரு சூறாவளி கிளம்பியதே என்பதை போல மீண்டும் கார்த்தியை தேடி ஊர் ஊராக தேடலை தொடங்கினார். இதெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க அரசு டிக் டாக்கினை தடை செய்தது. ஆனாலும் அவரின் கார்த்திக்காக இன்னும் சுற்றிக்கொண்டு தான் உள்ளார்.
இப்படி ஒரு பி ரச்சனை ஊருக்குள் ஓடிகொண்டிருக்கும் பொது நம்ம சொல்வதெல்லாம் உண்மை அம்மணி சும்மாவா இருப்பார். அவரையும் டிக் டோக்கில் இன்னொரு பிரபலமான பெண்ணான சுகந்தி என்பவரையும் கூப்பிட்டு ஒரு ப ஞ்சயத்தினை போட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வை ரலாக பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியின் இறுதி தீர்ப்பாக லட்சுமி ராமகிருஷ்ணன் கார்த்தி என்றொரு நபர் இல்லவே இல்லை. இது சும்மா பிரபலமாவதற்காக நடத்தப்பட்ட நாடகம் என கூறி முடித்தார்.
இந்நிலையில் அவருக்கான நியாயம் கிடைத்தே தீர வேண்டும் என ஒற்றை காலில் நிற்கும் திவ்யா தற்போது மீண்டும் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் ஷகிலா இந்த பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளார். இங்கு தான் கார்த்தி உண்மையிலேயே என்னுடன் தான் இருந்தார் என ஒரு புகைப்படத்தினை வேறு காட்டுகிறார்.
நம்பலன்னா இதோ என கார்த்தியின் உறவினருக்கு போன் போட்டு ஷகிலாவிடம் கொடுத்தார். அவரும் வி சாரித்ததில் கார்த்தி என்ற நபர் உண்மையிலேயே இருக்கிறார் என்பது தெரிய வந்தது. மேலும் கார்த்தி என்பவர் தற்போது அவர்களுடன் இல்லை என்பதும் அவர் வெளியூர் சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர். வி சாரித்து என்ன முடிவு வழங்குவார் என எதிர்பார்த்த போது அவருக்கு அறிவுரை வழங்கி ப ஞ்சயத்தினை முடித்தார் ஷகிலா.