
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த ஒரு தொடருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர். மேலும் அண்ணன் தம்பி பாசத்தை கூறும் இந்த கதை அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்த தொடரை பிற மொழிகளிலும் ரீமேக் செய்யவுள்ளனர். இந்நிலையில் இந்த தொடரில் கணவன் மனைவியாக நடித்து கதாபாத்திரங்கள் தான் கதிர் மற்றும் முல்லை, இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கும் ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.
மேலும் இன்று ஒளிபரப்பாகவுள்ள காட்சியில் கதிரை முல்லை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார், அப்போது எடுக்கப்பட்ட காட்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
Leave a Reply