நமக்கு எப்போ,என்ன ஆகும்ன்னு யாருக்கு தெரியும்..!! நடிகர் விஜய்யின் ரீல் அப்பா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!! இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

காணொளி

வில்லன் கதாபாத்திரங்களுக்கும், கடுமையாக நடந்து கொள்ளும் அப்பா கதாபாத்திரத்திற்கும் நம்மவூர் நாசருக்கு அடுத்தபடியாக கூப்பிடுவது ஆசிஷ் வித்யார்த்தைத்தான் ஆஷிஷ் வித்யார்த்தி இந்தியாவின் டெல்லியில் பிறந்தவர். இவரது தந்தை மலையாளி, மற்றும் தாய் பெங்காலி என்பதால் மலையாளம் தமிழ் பெங்காலி என மூன்று மொழிகளிலும் புகுந்து விளையாடுவார். அதே நேரத்தில் அவரது தந்தை கோவிந்த் வித்யார்த்தி சங்க நாடக அகாடமிக்கு மறைந்துபோன இந்தியாவின் கலைகளை பற்றிய தகவல்கலை பற்றிய தொகுப்புகளை எடுக்கும் நிபுணராக இருந்தார். புதுடெல்லியின் சிவ் நிகேதன் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கிய அவர், பின்னர் புது தில்லியின் கஸ்தூர்பா காந்தி மார்க், பாரதிய வித்யா பவனில் சேர்ந்தார்.

1983 ஆம் ஆண்டில், ஆஷிஷ் இந்து கல்லூரியில் பயின்றார் மற்றும் வரலாறு பயின்றார். இது இந்து கல்லூரியில் இருந்தது, அங்கு அவர் நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா முன்னாள் மாணவர்களால் நடத்தப்படும் சம்பவ் என்ற நாடகக் குழுவில் சேர்ந்தார் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் தனது பயணத்தைத் தொடங்கினார். அவர் 1990 வரை நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவில் பயின்றார், மேலும் என்.கே. ஷர்மா நடத்தும் ஆக்ட் ஒன் என்ற மற்றொரு நாடகக் குழுவுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

1992 இல், அவர் மும்பைக்கு சென்றார். சர்தார் வல்லபாய் படேலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட தனது முதல் படமான சர்தாரில் வி. பி. மேனன் வேடத்தில் ஆஷிஷ் நடித்தார். இருப்பினும், ரிலீசில் ஏற்பட்ட சிக்கலால் அவரது முதல் படமாக ட்ரோகால் இருக்கிறது, இதற்காக அவர் 1995 இல் சிறந்த துணை நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். 1942 எ லவ் ஸ்டோரி என்ற படத்தில் அசுதோஷ் வேடத்தில் புகழ் பெற்றார். ஒரு எ.தி.ர்.ம.றை பாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான ஸ்டார் ஸ்கிரீன் விருதை ஆஷிஷ் பெற்றார்,

தமிழில் மிக பிரபலமான இவர் கில்லி, அழகிய தமிழ் மகன், மலைகோட்டை போன்ற படங்களின் நடித்துள்ளார். 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான தனுஷ் நடித்த மாப்பிள்ளைத் திரைப்படத்திற்கு அப்புறம் புதிய படங்களில் உங்களைப் பார்க்கவில்லையே என்று கேட்டதற்கு, தமிழ் சினிமாவில் இருந்து 3 அழைப்புகள் வந்தன. ஆனால் அவை எல்லாமே நான் ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்களாகவே இருந்தது. அதனால் அவற்றை நான் நி.ரா.க.ரி.த்.துவிட்டேன் என்றார் .

அப்படி நீங்கள் வித்தியாசமாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் என்ன என்று கேட்டதற்கு, ஒன்று முழுமையான வில்லன் அல்லது முழுமையான குணச்சித்திர வேடமாக இருக்க வேண்டும். அதில்லாமல், காமெடி வில்லன் ரோல் வேண்டாம். புதிய இயக்குநர்களின் படங்களில் பணியாற்ற விரும்புகிறேன் என்றார். தமிழில் தான் இடைவெளி விட்டிருக்கிறாரேத் தவிர, ஆசிஷ் வித்யார்த் தற்போது வங்காளத்தில் 4 படங்களும், தெலுங்கில் 3 படங்களும், கன்னடத்தில் 2 படங்களும், மலையாளம் மற்றும் ஹிந்தியில் தலா 1 படங்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதையடுத்து டெல்லியில் இருக்கும் தனியார் ம.ரு.த்.துவ.மனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து ஆசிஷ் வித்யார்த்தி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கு லே.சா.ன கா.ய்.ச்சல் ஏற்பட்டது. அதனால் கோ.வி.ட் ப.ரி.சோ.தனை செய்து கொண்டேன். அதில் பா.சி.ட்.டிவ் என்று வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

இது நான் வி.ரும்.பாத பாசிட்டிவ். என்னை சந்தித்தவர்கள் அனைவரும் ப.ரி.சோ.தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். உங்களின் அன்பும், வாழ்த்துக்களும் தேவை என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *