தல அஜித்தின் இந்த படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசனா? இவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.. அதுவும் 15 வயது மூத்த நடிகருடனா! அந்த நடிகர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து அல்டிமேட் ஸ்டாராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் எந்தவொரு சப்போர்ட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் தன் முயற்சியால் இந்த நிலைக்கு வந்தார்.

மேலும் சமீபத்தில் நடித்த இவரின் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருப்பார். இதையடுத்து வீரம் படம் காட்டமராயுடு என்ற தலைப்பில் 2017ல் தெலுங்கு ரீமேக்கானது.

அப்படத்தில் தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டாராக திகழும் பவன் கல்யாண் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் கமல் ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்திருக்கிறார். 450 million வசூலை பெற்றும் உள்ளது இப்படம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*