சினிமாவில் நடிகைகளுக்கு எதிராக பல கொ டுமைகளும் ஏ மாற்றங்களும் நடந்து வருகிறது. அதில் ஒன்று தான் காஸ்டிங் கவுச். சினிமா வாய்ப்பு தறுவதாக கூறி பல பிரபலங்கள் நடிகைகளை ஏ மாற்றி பா லியல் ரீதியாக பயன்படுத்தி கொள்வார்கள் என்று பல நடிகைகள் மீது வழியாக கூறி வருகிறார்கள்.
அந்த வகையில் பாலிவுட் சினிமாவின் பிரபல சீரியல் நடிகை ஒருவர் இயக்குநர் மீது சமீபத்தில் பு காரளித்துள்ளார். சினிமாவில் காஸ்டிங் இயக்குனராக இருப்பவர் ஆயுஷ் திவாரி. இவர் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த பிரபல சீரியல் நடிகை ஒருவருடன் ர கசிய தொ டர்பில் இருந்துள்ளார்.
இரண்டு வருடங்களாக இருந்து வந்த அந்த தொடர்பு திருமணத்தில் முடிய வேண்டும் என அந்த நடிகை விரும்பியதாகவும், ஆனால் அதற்கு இயக்குனர் கொஞ்சமும் செவி சாய்க்காமல் இருந்ததாகவும் தெரிகிறது. ஒரு கட்டத்தில் ச ண்டை முற்றி நடிகையை திருமணம் செய்ய முடியாது என அந்த இயக்குனர் கூறிவிட்டாராம்.
இதனால் க டுப்பான அந்த நடிகையை நேரடியாக சென்று பொ லிசாரிடன் பு காரளித்துள்ளார். மேலும் அந்த நடிகைக்கு இயக்குனர் ஆ பாச புகைப்படங்கள் அனுப்பி தொ ல்லை கொடுத்ததாகவும், அ டித்து து ரத்தியதாகவும் அவர் மீது வ ழக்குத் தொடுத்துள்ளார்.
மேலும் அந்த நடிகையின் எதிர்காலம் கருதி பெயரை வெளியிடாமல் விஷயத்தை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்.