
தற்போது சமூகவலைத்தளங்களில் பல குழந்தைகள் தனது சுட்டித் தனத்தினாலும், பேச்சினாலும் வைரலாகி வருவதை பார்த்து வருகின்றோம் அந்த வகையில் இங்கு ஒரு குழந்தை ஒன்று முதன் முதலாக மாம்பழத்தினை சாப்பிடுவதும், அதற்காக அக்குழந்தையின் பல்வேறு கியூட் ரியாக்ஷனையும் நாம் இந்த காணொளியில் கண்டு மகிழலாம்.
முதன்முறையாக மாம்பழத்தை சுவைக்கும் குழந்தையின் கண்கொள்ளாக் காட்சி pic.twitter.com/ffQHjrH1YM
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) September 21, 2020
Leave a Reply