பிரபல இயக்குனர் உடல் ந லக்குறைவால் சு யநினைவின்றி ம யங்கிய நிலையில் தி டீர் ம ரண மா?? அ திர்ச்சியில் திரையுலகம்..!!

திரையரங்கம்

பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு மூ ளைச்சா வு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் எனும் படத்தை பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் எடுத்திருக்கிறார்.

இப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்துக்கான எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன், நேற்றைய தினம் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் எடிட்டிங் பணிக்கு திரும்பவில்லை.அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது அவர் சு ய நினைவின்றி அங்கு ம ங்கிக் கிடந்துள்ளார். அவரை மீட்ட உதவியாளர்கள் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதன் பின்பு தான் அவருக்கு மூளைச்சா வு நேர்ந்துள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள் அவரை தீவிர பிரிவில் அனுமதித்து மேற்கொண்டு வந்தனர்.நேற்றிரவு விஜய் சேதுபதி, அமீர், கரு.பழனியப்பன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

விஜய் சேதுபதி மட்டும் தாமதமாக ஜனநாதனை பார்த்துள்ளார். மேலும் இந்த நிலையில் சற்றுமுன் அவர் மருத்துவமனையில் ம ரணித்து விட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.இன்னும் உண்மையான நிலவரம் என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *