அடடே! கில்லி படத்தில் நடித்த வி ல்லனின் மனைவியா இவங்க.. யாருன்னு நீங்களே பாருங்க.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.. இதோ..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடித்து வெளியான கில்லி படமானது அவரது சினிமா பயணத்தில் பெரும் மக்களிடையே வரவேற்பு பெற்றது. மேலும் இந்த படம் ஒக்கடு என்னும் படத்தில் ரீமேக் ஆகா இருந்தாலும் இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் ஆனா ஒரு திரைப்படமாகும்.

இதில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இருப்பார்கள். 2004 ஆம் ஆண்டு தரணி அவர்கள் இயக்கி வெளியானது. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தனது நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமனார்கள்.

மேலும் ஒரு படத்தில் நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியதுவம் இருக்குமோ அதே போல் வி ல்லனுக்கும் அந்த அளவிற்கு முக்கியதுவம் கொடுப்பார்கள். இதில் பிரகாஷ் ராஜ் அவர்கள் வி ல்லைனாக இந்த படத்தில் பட்டைய கிழப்பி இருப்பார். அவருடன் இன்னொரு நடிகரும் தனது நடிப்பால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார்.

நடிகர் கராத்தே ராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான நேருக்கு நேர் மூலம் அறிமுகமாகி பின்பு தமிழ் சினிமாவில் படிப்படியாக படங்களில் வி ல்லனாக நடித்து வந்தார். மேலும் இவர் சில படங்களே தமிழ் சினிமா திரையில் நடித்து இருந்தாலும் இன்றளவும் இவரது நடிப்பின் மூலம் இவர் பிடித்த ரசிகர்கள் ஏராளம்.

ராஜ் அவர்கள் பிறகு சிடிசன், விருமாண்டி, போக்கிரி போன்ற படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையில் நடித்து வெளியான வீரப்பன் அவர்களுது வாழ்க்கையை படமாக எடுத்து அதிலும் தனது அற்புதமான நடிப்பால் மக்களை கவர்ந்தார். கராத்தே ராஜ் அவர்கள் 2009ஆம் ஆண்டு திவ்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மன க சப்பு காரணமாக இவரது மனைவி வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் இவர் காவல் து றையில் புகார் அளித்து மனைவியை காவல் துறையினர் மீ ட்டு வந்தனர். இவர்கள் இருவரும் தற்போது சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வை ரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *