அடேங்கப்பா! காதலர் தினம் படத்தில் நடித்த நடிகை 45 வயதில் கூட இளமை குறையாமல் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க! புகைப்படம் இதோ..!!

தமிழ் சினிமாவில் பல காதல் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பையும் தோ ல்வியையும் சந்தித்த படங்கள் இருக்கிறது. ஆனால் சூப்பர் ஹிட் படமாக இருந்து இளைஞர்கள் மத்தியில் அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் மறக்க முடியாத படமாக இருந்தது காதலர் தினம் படம் தான்.

இந்த படம் 1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் குணால் மற்றும் சோனாலி பிந்த்ரே நடிப்பில் உருவான திரைப்படம் காதலர் தினம். ஏ எம் ரத்னம் தயாரித்திருந்த காதலர் தினம் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை தான் பெரிய முக்கியத்துவம் கொடுத்தது.

இப்படத்தில் நடித்த சோனாலி இதற்கு முன் பாம்பே படத்தில் ஹம்மா ஹம்மா பாடலுக்கு நடனமாடி பிரபலமானார்.மேலும் அதையடுத்து இப்படத்தில் நடித்து இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வந்தார்.

2002ல் பிரபல பாலிவுட் இயக்குநர் Goldie Behl என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த சோனாலி தற்போது 45 வயதாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.
சமீபத்தில் டிஷெட்டுடன் க் ளோ சப் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷா க் கொடுத்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*