அடடே இவங்க தான் தமிழ் நடிகை சுகன்யாவின் மகளா?? இவ்வளவு நாள் தெரியாம போச்சே வெளியான கணவர் மகளின் புகைப்படங்கள்..!!

திரையரங்கம்

1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் ‘புது நெல்லு புது நாத்து’ திரை ப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து ‘சின்ன கவுண்டர்’, ‘திருமதி பழனிசாமி’, ‘இளவரன்’, ‘இந்தியன்’ உள்பட 50திற்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் சுகன்யா.

கிட்ட த்தட்ட எல்லா முன்னணி ஹீரோக் களோடும் அதாவது கமல், சத்யராஜ், கார்த்திக், சரத்குமார் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.ஒரு கட்டத்தில் படு பிஸியாக நடித்து வந்த இவர் நடுவில் காணாமல் போய்விட்டார்.

இவருக்கு 2002 ஆம் ஆண்டு, ஸ்ரீதரன் ராஜகோபால் என்பவருடன் திருமணம் நடந்தது. ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை நீண்ட வருடம் நிலைக்கவில்லை. தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடதில் இவரிடம் இருந்து வி வா கர த்துப் பெற்று பிரிந்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார்.

விவாகரத்து பெற்ற பின் சில படங்களிலும், சில சீரியல்களிலும் குணசித்திர வேடத்தில் நடித்து வந்தார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவரை சுற்றி சில சர் -ச்சைகள் சமுக வலைதளங்களில் வந்த வண்ணம் இருந்தன.

இவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியும். ஆனால் இதுவரை தன்னுடைய மகளை சுகன்யா அதிகம் வெளியே காட்டியதே இல்லை. தற்போது இவருடைய மகளின் புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *