தனது 2வது காதலரை காட்டிய தொகுப்பாளினி டிடி!! இணையத்தில் வெளியான புகைப்படம்.. இவர் தானா இது என்று கமெண்ட் செய்யும் ரசிகர்கள்…!!

திரையரங்கம்

டிடி திவ்யதர்ஷினி என்றால் தெரியாதவர்களே யாரும் இல்லை அந்த அளவிற்கு பிரபல ரிவி தொலைக்காட்சியில் பிரபலமானவர். இவர் தனது சிறு வயது முதல் மேடை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்த அவர் வெள்ளிதிரையிலும் நடித்துள்ளார்.

இவர் 2014 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். டிடி திருமணத்திற்குப் பிறகும் படங்களிலும் எந்த ஒரு டிவி பிறகும் கலந்து கொள்ளக் கூடாது என டிடி கணவர் வீட்டில் உள்ள அனைவரும் எ திர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் இதனால் திவ்யதர்ஷினிக்கு அவருடைய கணவர் ஸ்ரீகாந்துக்கும் பி ரச்சனைகள் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சில காலமாக தனியாக தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் கொ ரோனா லா க்டவுன் பிறகு அவர் தொகுத்து வழங்கியது பிக்பாஸ் கொண்டாட்டம்.

அடுத்து என்ன நிகழ்ச்சியை அவர் நடத்த இருக்கிறார் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கடந்த 17ம் திகதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தனது பேபி டார்லிங்ஸ் என தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை செய்து நன்றி கூறியுள்ளார் டிடி. மேலும் விஜய் டிவியின் புரோகிராம் ஹெட்டை இறுக்கி அணைத்திருக்கும் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார் டிடி.

மேலும் அவருடன் அவரது இந்நாள் காதலரும் இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் யார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *