இளம் தமிழ் நடிகை சாலையில் வி ழுந்து இ றந்தது ஏன் தெரியுமா?இதற்கு பின்னால் இப்படி ஒரு சோ கமா..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சிந்து. இணைந்த கைகள், பரம்பரை, நம்ம வீட்டு கல்யாணம், ஏவிஎம் தயாரித்த அன்பே அன்பே உள்பட 60 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். பின்னர் மிகவும் பிரபலமான சீரியலான ‘மெட்டி ஒலியில் முக்கிய கதாபாத்திரத்தில் சிந்து நடித்தார்.

கன்னடத் திரைப்பட இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட சிந்து திருமணமான 10 ஆண்டுகளில் அவரை பி ரிந்தார்.33 வயது மட்டுமே ஆன  தமிழ் நடிகை சிந்து சாலையில் வி ழுந்து இ றந்தது ஏன் தெரியுமா அவர் மூலம் சிந்துவுக்கு மகள் உ ள்ளார். இதன் பின்னர் பிரபல தொலைகாட்சி நடிகர் ரிஷியை திருமணம் செய்து கொண்டு அவருடன் நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு சுனாமி கடல் கொ ந்தளிப்பால் பா திக்கப்பட்ட மக்களுக்கு நிதி தி ரட்டுவதற்காக சென்னை அண்ணாநகரில் சின்னத்திரை நடிகர் நடிகைகள் வீதி வீதியாக, ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் சிந்து ஆ ர்வமாக கலந்து கொண்டு 10 கி.மீ தூ ரம் நடந்து சென்று நிதி தி ரட் டினார்.

அப்போது மதியம் 2 மணியளவில் ம யங்கி ந டுரோட்டில் வி ழுந்த சிந்து பேச மு டியாமல் த வித்தார். உ டனே அவரை அண்ணா நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீ விர சி கிச்சை அளித்தனர். ஆனாலும் சிந்துவின் உடல் நிலை, க வலைக்கிடமாக இருந்தார்.

பின்னர் சிந்துவுக்கு தி டீர் என்று மா ர டைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரது கா ப்பாற்ற மு டியவி ல்லை. இ றுதியில் அ டை ந்தார். வெறும் 33 வயதில் சிந்து  திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அந்த சமயத்தில் ப லத்த சோ கத்தில் ஆ ழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *