இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன்

வறுமையில் இருந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் வீடு தற்போது இத்தனை லட்சமா? இதோ யாரும் பார்த்திராத தங்க தமிழன் நடராஜன் வீடு வீடியோ !! உள்ளே இருந்த புகைப்படம்!!

Uncategorized

இந்திய மக்களிடையே எப்பொழுதும் அதிகம் பேசப்படுவது என்னவென்று கேட்டல் ஓன்று சினிமா இன்னொன்று கிரிக்கெட். சிறுசு,பெருசு, ஆண்கள், பெண்கள் என வேறுபாடு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பார்க்கும் விளையாட்டு இந்த கிரிக்கெட். என்னதான் இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும் இந்திய மக்கள் விரும்பி பார்ப்பதும், விளையாடுவதும் கிரிக்கெட் தான். இப்படி முதன் முறையாக இந்திய அணி 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றிய பிறகே இந்த அளவு கிரிக்கெட் விளையாட்டு நம் மண்ணில் காலூன்றியது.

இப்படி அன்றிலிருந்து இன்றுவரை இந்திய கிரிக்கெட் அணியிக்காக எத்தனையோ ஜாம்பவான்கள் விளையாடி நம் நாட்டிற்கு பெருமை சேர்ந்து இருக்கிறார்கள். நம் தமிழகத்தில் இருந்து கூட எத்தனையோ வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்காக பெருமை சேர்த்து இருக்கிறார்கள். இதுவரை தமிழகத்தில் இருந்து சென்றவர்களை விட இன்று சேலம் மாவட்டம் சின்னப்பம் பாட்டியை சேர்ந்த தங்கராசு நடராஜன் விளையாடுவது நாமே எதோ வாழ்க்கையில் ஜெயித்தது போன்ற உணர்வை அளிக்கிறது என்றால் அது மிகையாகாது.

இப்படி சேலம் மாவட்டத்தில் எதோ ஒரு குக்கிராமத்தில் இருந்து இன்று இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பது சாதரணமான விசயமல்ல. முதன் முதலில் டி ஏன் பி எல் விளையாட்டில் சாதித்து பின்னர் ஐ பி எல் போட்டியில் ஹைதராபாத் அணியில் இடம் பிடித்து வாய்ப்புக்காக ஏங்கி இருந்த அவர் அங்கு தனது யார்க்கர் திறமையின் மூலம் வெளிநாட்டு வீரர்களையே வியக்க வைத்தார்.

பின்னர் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்த இவரை பதினோரு வீரர்களில் ஒருவராக எடுப்பார்களா என ஆவலுடன் பார்த்துக்கொண்டு இருந்த போது அவரை மூன்றாவது விளையாட்டில் விளையாட செய்து தான் பங்கேற்ற முதல் போட்டியிலேயே இரண்டு விக்கட்களை வீழ்த்தினார். இப்படி அடுத்தது டி20 போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசிக்கொண்டு இருக்கும் இவர் வரும் காலங்களில் இந்திய அணியில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என அனைவரும் கூறி வருகின்றனர்.

இப்படி எதோ ஒரு கிராமத்தில் இருந்து தனது நம்பிக்கையினாலும் மன உருதியினாலும் இந்த இடத்தை அடைந்த தங்கராசு நடராஜன் ஆரம்ப காலத்தில் சாப்பட்டிர்க்கே கஷ்ட்டபட்ட காலங்களும் உண்டு. நேர்காணலின்போது அவரது அம்மா இவர் கடந்து வந்த பாதையை கூறி அனைவரையும் நெகிழவைத்தது மட்டுமல்லாமல் கிராமத்தில் இருந்து செல்லும் இளைஞர்களுக்கும் ஊக்கமளித்தார். இப்படி தற்போது மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ள தங்கராசு நடராஜன் அவர்களின் வீட்டை யாரும் பார்த்து இருக்க மாட்டர்கள் இதோ இவரது வீடு மற்றும் வீட்டில் என்னவெல்லாம் புகைப்படம் இருக்கிறது என்பதை கீழே உள்ள வீடியோவில் பாருங்கள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *