மங்காத்தா பட நடிகையின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?? அதிக சம்பளம் போல..!!

திரையரங்கம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து நடிகைகளில் ஒருவர் நடிகை லட்சுமி ராய்.இவர் தமிழில் வெளியான கற்க கசடற எனும் படத்தில் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதன்பின் மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். இதன்பின் ஹிந்தியில் வெளியான அகிரா, ஜூலி 2 உள்ளிட்ட படங்கள் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட இவரின் சர்ச்சைக்குரிய நடிப்பில் பாய்சன் 2 எனும் படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் நடிகை ராய் லட்சுமி திரையுலகில் இதுவரை சேர்த்த சொத்துக்கள் மட்டுமே ரூ.25 கோடிக்கு மேல் என தெரிவிக்கின்றனர்.(the house in feature image which resemble her house)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *