காதலர் தினத்துக்காக ட்விட்டரில் பஞ்ச் பேசிய பாலா...! அதில் அவரது தற்போதைய நிலையை கூறி அவரே போட்ட எமோஜி...! என்ன தெரியுமா...?

காதலர் தினத்துக்காக ட்விட்டரில் பஞ்ச் பேசிய பாலா…! அதில் அவரது தற்போதைய நிலையை கூறி அவரே போட்ட எமோஜி…! என்ன தெரியுமா…?

திரையரங்கம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் ரன்னர் அப்பான பாலாஜி முருகதாஸ் காதலர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட போஸ்ட் வைரலாகி வருகிறது.இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி முருகதாஸ், வரும் பிப்ரவரி 14ம் தேதி எல்லாருக்கும் காதலர் தினம், ஆனால், நமக்கு மட்டும் முரட்டு சிங்கிள் டே என போட்டுள்ள ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

அவரது ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட சூப்பரான கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.முரட்டு சிங்கிள் என பாலாஜி முருகதாஸ் ட்வீட் போட்டுள்ள நிலையில், சிங்கிள் தானே? அப்போ மிங்கிள் ஆகலாமா என பாலாவின் பரம ரசிகை ஒருவர் கமெண்ட் செய்தததை பார்த்த பாலா, அஸ்க்கு புஸ்க்கு என அதற்கு செம உஷாராக பதிலும் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *