
கடந்த 20 வருடங்களாக தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக ஒரு நடிகையாக பணிபுரிந்து வருபவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. ஆம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்கள் தீ ர்ப்பு எனும் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.
அதன் பின் பல நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். தொகுப்பா ளினியாக மட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவிலும் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தொகுப்பா ளினி டிடியின் அக்காவும் ஒரு தொகுப்பாளினி என்பதை நாம் அறிவோம். அவரை நாம் பல நிகழ்ச்சிகள் மூலம் பார்த்திருக்கிறோம்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது அவரது புகைப்படம் ஒன்று ஆ ண் ந பரோ டு நெ ருக்கமாக இருப்பது போல வெளியாகியுள்ளது. தற்போது அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யார் என்பது வெளி வந்துள்ளது.
டிடியின் இளைய தம்பி தான் அவர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. மேலும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Leave a Reply