கற்றது தமிழ் படத்தில் நடித்த குட்டிப் பொண்ணா இது? நம்பவே முடியல.. இவர் விஜய்யின் தங்கையாக நடித்தாரா? அதுவும் இந்த படத்திலா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

திரையரங்கம்

சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பலரும் வளர்ந்த பின் பெரிய நட்சத்திரமாக ஜொலிப்பதை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் நடிகை வெண்பாவும் ஒருவர் கற்றது தமிழ் திரைப்படத்தில் சின்ன வயது அஞ்சலி.

மேலும் இவர் சிவகாசி படத்தில் விஜயின் தங்கை ஆகியப் பாத்திரங்களில் நடித்து அசத்தியவர் தான் வெண்பா. சமீபத்தில் மாயநதி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தல அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது அவ்சறது வெகுநாள் ஆசை.

பள்ளி ப்பருவக் காதல் என்றாலே தமிழ்த் திரைப்பட இயக்குனர்களின் ஒரே சாய்ஸ் வெண்பா தான். அவர் நடிப்பும் அதற்கேற்ப துரு, துருவென்று இருக்கும். குழந்தை நட்சத்திரத்தில் இருந்து அடுத்த கட்டத்துக்கு நாயகியை நோக்கி நகரத்துடிக்கும் வெண்பா அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சோசியல் மீடியாக்களில் பதிவேற்றுவார்.

மேலும் அந்த வகையில் இப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *