நகைச்சுவை நடிகர் கருப்பு சுப்பையாவை ஞாபகம் இருக்கா? என்ன ஆனார் தெரியுமா?அவருக்கு இப்படி ஒரு நிலைமையா? என்ன ஆச்சுனு நீங்களே பாருங்க..!!

Uncategorized

காமெடி நடிகர்கள் திரையுலகில் மிக முக்கியமான வர்கள் அவர்கள் இல்லை என்றல் பல படங்கள் ஓடாது . அவர்கள் படம் முழுதுவதும் வரவில்லை என்றாலும் அவர்கள் வரும் அந்த ஒரு காட்சிகாகவே பல பேர்கள் பார்ப்பார்கள். அவர்கள் பல பேர் ஹீரோக்களுக்கு இணையான சம்பளம் பெறா விட்டாலும் சமமான முக்கியத்துவம் அவர்களுக்கு படத்தில் உண்டு என்பதும் நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரு விசியம் தான்.

நகைச்சுவை காட்சிகளுக்காகவே எத்தனையோ படங்கள் வெற்றி பெற்றுள்ளன. அதில் சில நிமிடங்களிலும் வரும் நகைச்சுவை கலைஞர்களும் மக்கள் மனதில் மறக்க முடியாத இ டம் பிடித்துள்ளார்கள். 80களில் மற்றும்  90களில் கவுண்டமணியுடன் சேர்ந்து சிறந்த காமெடி கலக்கிக் கொண்டு வந்துள்ளார்கள்.

ஆனால் செந்திலுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு ஒருவர் நடித்திருக்கிறார் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் சேர்ந்து இருவரும் காமெடியில் அசத்தி உள்ளனர். தமிழ் சினிமாவை பொறுத்த வரை காமெடி நடிகர்களுக்கென ஒரு தனி இடம் உள்ளது. குறிப்பாக வடிவேலு கவுண்டமணி த விர்த்து அவர்களுடன் நடிக்கும் துணை கதாபாத்திர நாளுக்கும் சில ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதிலும் சில நடிகர்கள் காமெடி கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அசத்துவார்கள். அந்த வகையில் கருப்பு சுப்பையா அந்த காலத்தில் இரண்டு சுப்பையா இருந்தனர் கருப்பாக இருந்தால்  கருப்பு சுப்பையா என பெயர் வைத்துள்ளார்கள்.

இவர் மதுரையில் உள்ள திருமங்கலம் ஊரை சேர்ந்தவர் கவுண்டமணி இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் பழனிசாமி, எங்க ஊரு பாட்டுக்காரன் போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

அதன் பிறகு ஈயம் பூச வேண்டும் என கவுண்டமணியிடம் வந்து நிற்கும் மனிதருக்கு உடல் முழுவதும் ஈயம் பூசி அனுப்புவார் கவுண்டமணி. அந்த கருப்பு சுப்பையாவின் கடைசி காலம் மிகவும் மோ சமாக இருந்திருக்கிறது. அதன் பின்னர் பெரிய மருது, ஜல்லிக்கட்டு கா ளை, கட்டபொம்மன், செந்தூரப்பூவே, தொடர மணி, உள்ளிட்ட பல படங்களில் நடித் துள்ளார்.

அதில் ஜல்லிக்கட்டு கா ளை படத்தில் வரும் கேரக்டர் பெரிய மருது படத்தில் வரும் கேரக்டர் கவுண்டமணியுடன் கருப்பு சுப்பையா செய்த இந்த காமெடிகள் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு கூட மிகவும் பிடித்துள்ளது. கடைசி காலத்தில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாமல் போய்விட்டது.

மேலும் கவனிக்க ஆளில்லாமல் போனது மிகவும் மன மு டைந்து போய் உள்ளார். கருப்பு சுப்பையா கடந்த 2013 ஆம் ஆண்டு நோய் வாய்ப்பட்டு ப ரிதாபமாக இ றந்து போயுள்ளார். நம்மையெல்லாம் இன்றும் சிரிக்க வைக்கும் கருப்பு சுப்பையாவின் நகைச்சுவைகளுக்குள் இவ்வளவு பெரிய வ லி இருந்திருக்கிறதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *