63 வயது முதியவர் கல்யாண ஆசையோடு காத்திருந்தார்.. அவருக்கு திருமணம் முடிந்தவுடன் நடந்த ச ம்பவம்! பிறகு என்ன நடந்தது தெரியுமா?

திரையரங்கம்

குஜராத் மாநிலத்தில் 63 வயதுடையவரை திருமணம் முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் மனைவி உ யிரிழந்த ச ம்பவத்தால் அந்த கிராமமே சோ கத்தில் மூ ழ்கியது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் கல்யாண்குமார் (63). இவருக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. ம னநிலை பா திக்கப்பட்ட சகோதரர், வி தவை சகோதரி ஆகியோரை கவனித்துக் கொள்ளுவதிலேயே இவருடைய காலம் போனது.

63 வயதான நிலையிலும் அவருக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
அதன் படியே அவரை திருமணம் செய்து கொள்ள லைலாபென் ரபரி(40) என்ற பெண் சம்மதம் தெரிவித்த நிலையில் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றுள்ளது.

திருமணம் முடிந்து வீட்டிற்கு சென்ற போது லைலா தி டீரென தரையில் ம யங்கி சரிந்து வி ழுந்தார். அதனைக் கண்டு அ திர்ச்சி அ டைந்த கணவர் மற்றும் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே லைலா உ யிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனை அறிந்த 63 வயது கணவர் க தறி க தறி அ ழுதுள்ளார்.63 வயதில் கல்யாணுக்கு நடந்த திருமணத்தை எண்ணி மொத்த கிராமமும் உறவினர்களும் மகிழ்ச்சியில் மூ ழ்கியுள்ளார். ஆனால், திருமணம் நடந்து முடிந்ததும் புதுப்பெண் உயிரிழந்ததால் மொத்த கிராமமும் தற்போது சோ கத்தில் மூ ழ்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *