ப டப்பிடிப்பின் போது பிரபல சீரியல் நடிகைக்கு தி டீ ர் நெ ஞ் சுவ லி அ திர்ச்சியில் ரசிகர்கள்..!!

Uncategorized

பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பூவே உனக்காக’ சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக செளந்திரவள்ளி என்ற முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தெலுங்கு நடிகை ஆமனி. இவர், தெலுங்கு திரைப்படங்களில் கேரக்டர் வேடங்களில் நடித்துள்ள அவருக்கு தற்போது 47 வயதாகிறது.

மேலும் நடிகர் விஜயகாந்துடன் ஆனஸ்ட்ராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு வ லி ஏற்பட உடனே ம ருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த சில நாட்களாக தனது அடுத்தப் படத்திற்காக படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.

தெலுங்கானா நகரின் அருகிலுள்ள இடங்களில் அந்தப் படப்பிடிப்பு நடந்து வந்திருக்கிறது. இந்த நெஞ்சு வ லியின் காரணமாக ம ருத்துவமனைக்கு சென்ற இவருக்கு ப ரிசோ தனைக்கு பின்னர் க வ லைப்பட தே வையில்லாத லே சான நெ ஞ் சு வ லி என்று மருத்துவர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் முத லுத விக்கு பின்னர், இவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *