மௌ ன ராகம் சீரியல் விஜய் தொலைக்காட்சியில் 24 ஏப்ரல் 2017ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பான இசை குடும்பக் கதை பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் வங்காள மொழி தொடரான ‘போட்டால் குமார் கா ன்வலா’ எனும் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.
இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்க கிருத்திகா, ஷெரின், ஷமிதா ஸ்ரீகுமார், ராஜீவ் பரமேஷ்வர், சிப்பி ரஞ்சித் போன்ற பலர் நடித்துள்ளார்கள். மற்றும் பிரபல இசை அமைப்பாளர் எம். ஜெயச்சந்திரன் இந்த தொடருக்கு பின்னணி இசை அமைத்துள்ளார்.
கொ ரோனா வை ரசு காரணத்தால் மார்ச் 27, 2020 முதல் த ற்கா லிகமாக நி றுத்தப்பட்டு ஆகஸ்ட் 8, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் ஒளிபரப்பாகி, நவம்பர் 19 செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு அன்று 863 அ த்தி யா யங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஒளிபரப்பாகவுள்ளது.
பிரபல தொலைக்காட்சியான விஜய்யில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் மௌன ராகம். இதில் ஸ்ருதி, ஷக்தி என்ற பெயரில் இரண்டு சுட்டி குழந்தைகள் நடித்தார்கள். அவர்கள் இருவருக்காகவே சீரியல் ஹிட்டாக ஓடியது என்றே கூறலாம்.
தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. புதிதாக சீரியலில் ச க்தி வேடத்தில் நடிக்கும் நடிகை ஸ்ருதியை சந்தித்துள்ளார். அந்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.