இந்த பாடலுக்கு கேரளா பொண்ணு போட்ட கு த்தாட்டாம்! பார்க்க நம் இரண்டு கண்கள் போதாது..இப்போ தான் தெரியுது பசங்களுக்கு ஏன் கேரளா பொண்ணுங்கள பிடிக்குது என்று வீடியோ இதோ..!!

வைரல் வீடியோஸ்

தொழில்நுட்பம் வளர வளர தற்போது அனைவரிடத்திலும் இணைய சேவை உள்ளது என்றே சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் அனைவரிடத்திலும் ஒரு ஆண்ட்ரைடு போன் உள்ளது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க மாட்டார்கள். இப்படி தற்போது இணையத்தில் வெளிவரும் அனைத்தையும் மக்கள் கண்டு ரசிக்கிறார்கள்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்த செய்திகளையும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். அது நல்லதோ கேட்டதோ உன்மையோ பொ ய்யோ என்பதை பற்றி யெல்லாம் அவர்களுக்கு க வலையில்லை பி டித்திருந்தால் பகிர்கிறார்கள்.

இப்படி கடந்த சில ஆண்டுகளாகவே சினிமா பாடல்களும் திரைபபட நடிகர்களின் புகைப்படங்களும் தி டிரென வை ராலகும், ஆனால் தற்பொழுது அப்படியெல்லாம் இல்லை தற்போது yotube டிக் டாக் என பல சமூக வலைதளங்களும் ரசிகர்களின் மத்தியில் பிரபலமாகி வருவதால் பொதுமக்களும் சில நேரங்களில் மக்களிடையே டிரண்டிங்கில் வருகிறார்கள்.

இப்படி குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஜிமிக்கி கம்மல் என்ற பாட்டின் மூலம் கேரளா பெண் உலக முழுவதும் பிரபலமானர். இதுபோல் தான் பலரும் இப்போது பிரபலமடைந்து வருகின்றன அப்படி ஒரு வீடியோ தான் இங்கு நாம் பார்த்திருக்கிறோம்.

இந்த வீடியோவில் இரண்டு பெண்கள் தங்கள் நடனத் திறமையை வெளிக்காட்டி உள்ளனர் .  அவர்கள் தாவணியில் போட்ட அந்த நடனம் அனைவரையும் ஈர்த்துள்ளது எல்லோரும் அவர்களைப் பாராட்டி வீடியோவை ஷேர் செய்து வை ரல் ஆகி விட்டனர்.

இப்படி எல்லோரும் தங்கள் திறமையை வெளிக்காட்ட உதவுவது இணைய பயன்பாடு தான் என்றால் மிகையாகாது உங்களுக்காக அந்த நடன வீடியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *