தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என மக்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமா துறைக்கு கொடுத்துள்ளார். இவர் தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இருந்து வருகிறார்.
விக்னேஷ் அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். பல முன்னணி நடிகர்களை வைத்து பல படங்கள் இயக்கியுள்ளார். தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் பேசப்படும் விஷயம் நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் காதலித்து வருவது தான். தற்போது மக்களை பெரிதும் ப யம்புருத்தி வரும் விஷயமான இந்த கொ ரோன நோ ய் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பா திப்பிற்கு உள்ளானது.
மேலும் நாளுக்கு நாள் கொ ரோனா தொ ற்று அதிகரித்து வரும் இந்த நிலையில் பல மக்கள் இந்த நோ ய் காரணமாக ம ரணித்து வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலர்களாகவே வலம் வரும் ஜோடி விக்னேஷ் சிவன், நயன்தாரா. இவர்கள் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் அடிப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது என்று தாங்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.
இவர்கள் திருமணம் எப்போது தான் நடக்கும் என ர சிகர்களும் உறுதியாக தெரியாமல் பு ழம்பி வருகின்றனர். இந்நிலையில் நயன்தாராவுடன் நெ ருக்கமாக எடுத்துக் கொண்ட ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். அதற்கு சில மணி நேரத்தில் லட்சங்களில் லைக்ஸ் கிடைத்துள்ளது. அதோடு பல அ திரடியான கமெண்டுகளையும் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.