சற்றுமுன் பிக்பாஸ் நடிகை தி டீர் ம ரணம் உச்சக்கட்ட அ திர்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்..!!

கன்னட திரையுலகில் இளம் நடிகையாக கலக்கி வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் Uppu Huli Kara, Kannada Gothilla உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் இந்நிலையில் இன்று இவர் வீட்டில் செய்து  கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் விளைவாகவே அவர் செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இவரின் பேஸ்புக் பக்கத்தில் ‘I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அ திர்ச்சியாக, அவர் அந்த பதிவை நீக்கினார் ஜெயஶ்ரீ. இதனிடையே தற்போது அவர் செய்து கொண்டது திரையுலகையே அ திர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*