தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை அசின்! குழந்தைக்கு தாயான பிறகும் தற்போது எப்படியுள்ளார் தெரியுமா? செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..!!

திரையரங்கம்

தமிழ் சினிமாவில் நடித்து இடம் தெரியாமல் போன நடிகைகள் ஏராளம். அதில் சிலர் மட்டுமே இன்னும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள் அந்த வகையில் நடிகை அசின் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இவர் ஜோடியானாலே படம் ஹிட்டாகி விடும்.

மேலும் இவர் M.குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை அசின், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் தளபதி விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதனை தொடர்ந்து அவரின் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில் இவர்  நீண்ட நாட்களாக நடிகை அசின் இப்போது இடங்களில் காண முடியாத நிலையில், தற்போது அவரின் சமீபத்தையே புகைப்படம் வெளியாகி வைராகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *