கிணறு முழுக்க இவ்வளவு பெரிய பா ம்புகளா! இளைஞர் ஒருவர் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் செம தில்லாக இறங்கியுள்ளார்.. பிறகு என்ன நடந்ததுனு பாருங்க..!!

உலகில் 3,500 பாம்பு இனங்கள் உள்ளன. மேலும் இந்தியாவில் 300 இன பாம்புகள் உள்ளன. அவற்றில் 52 இனங்கள் மட்டுமே வி ஷம் உ.டையவை. பல நுாறு ஆண்டுகளுக்கு முன் பா ம்புகளுக்கு கால்கள் இருந்ததாகவும், அவற்றை பயன்படுத்தாமல் இருந்ததால் பரிணாம வளர்ச்சியில் கால்களை இ ழந்ததாகவும் ஆ ய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இப்படி பாம்புகளை பற்றி பேசினால் பேசிக் கொண்டே இருக்கலாம். இந்நிலையில்,மகாராஷ்ட்ரா மாநிலம் அஹமத்நகரில் உள்ள ஒரு கிணற்றில் மூன்று வைப்பர் வகை பாம்புகளை தீ யணைப்பு துறையை சேர்ந்த ஒரு இளைஞர் தில்லாக கிணற்றுக்குள் இறங்கி லாவகமாக பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*