நடிகை ஆலியா அவரின் குழந்தையின் வீடியோ ஒன்றினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ஆலியாவின் குழந்தைக்கு பெண் ஒருவர் பாடல் சொல்லி கொடுக்கின்றார். இதனை பார்த்து அவர் கொடுக்கும் ரியக்சன் அனைவரையும் வி யப்பில் ஆழ்த்தியுள்ளது.
அவர் குழந்தை பிறந்த பின்பு நடிகை ஆலியா மிக விரைவில் அவரின் பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டதோடு, நடிப்பு மற்றும் சூட்டிங் என படுபிஸியாக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் அவர் அடிக்கடி புகைப்படம் வெளியிடவும் மறப்பது இல்லை. அண்மையில் குழந்தையுடன் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவியது. தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
View this post on Instagram