நடிகர் மகேஷ் பாபுபின் மனைவியை பார்த்துள்ளீர்களா? நடிகைகளை மிஞ்சும் பேரழகில் ஜொலிக்கிறார்.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்..!!

தெலுங்கில் வெளியான Raja Kumarudu எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் மகேஷ் பாபு. ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக பல தெலுங்கு திரைப்படங்கள் நடித்து வந்துள்ளார்.

Raja Kumarudu படத்தில் துவங்கிய இவரது திரையுலக பயணம் தற்போது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். நடிகர் மகேஷ் பாபு பிரபல பாலிவுட் நடிகை Namrata Shirodkar என்பவரை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் முதன் முறையாக நடிகர் மகேஷ் பாபுவின் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*