பிக்பாஸ் குழுவினரின் உண்மையான சம்பளம் இதுதான்.. அதிக சம்பளம் வாங்கியது யார் தெரியுமா?

Uncategorized

தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக முடிந்து விட்டது. இந்த சீசனின் வெற்றியாளராக ஆரி தேர்வு செய்யப்பட்டார். இதில் சிலருக்கு மாற்று கருத்து இருப்பது உண்மை தான். இந்த நேரத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எவ்வளவு வாங்கினார்கள் என்ற உண்மை தகவல் வந்துள்ளது.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு நாளைக்கு யார் யாருக்கு எவ்வளவு சம்பளம், அதிகம் யாருக்கு என்ற விவரங்களை பார்ப்போம்.

ஆரி- ரூ. 85,000
ரேகா- ரூ. 1 லட்சம்
சனம் ஷெட்டி- ரூ. 1 லட்சம்
சுசித்ரா- ரூ. 70,000
சம்யுக்தா- ரூ. 40,000
நிஷா- ரூ. 40,000
அனிதா சம்பத்- ரூ. 40,000
ஷிவானி- ரூ. 75,000
ரம்யா பாண்டியன்- ரூ. 75,000
ஜித்தன் ரமேஷ்- ரூ. 60,000
கேப்ரியலா- ரூ. 70,000
வேல்முருகன்- ரூ. 50,000
ரியோ- ரூ. 35,000
ஆஜீத்- ரூ. 15,000
பாலாஜி முருகதாஸ்- ரூ. 10,000
சுரேஷ் சக்ரவர்த்தி- ரூ. 10,000
சோம்- ரூ. 10,000

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *