பிக்பாஸில் 2ஆம் இடத்தை பிடித்தும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர் இவர் தான்.. வ ருத்தத்தில் ரசிகர்கள்..!!

வைரல் வீடியோஸ்

பிக்பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் க டுமையான முறையில் நடைபெற்று வந்தது. சில போட்டிகள் க டுமையாக இருந்தாலும் பெரியளவில் எதிலும் விறுவிறுப்பு இல்லாமல் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் முடிவடைந்தது.

மேலும் இதில் அனைத்து டாஸ்குகளிலும் நன்றாக விளையாண்டு, டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்று பிக்பாஸ் சீசன் 4ன் முதல் பைனல் போட்டியாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் சோமசேகர்.

ஆனால் நேற்று நடந்த போட்டியில் இறுதி வரை நின்று 39 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த ஷிவானி பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *