திருமணத்தின் போது மணமகன் எஸ்கேப் ஆனதால் நின்ற திருமணத்தில் மணப்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்! என்னவென்று தெரியுமா?

திரையரங்கம்

திருமணத்தின் போது மணமகன் ஓடி விட்டதால் மணமகளை உறவுக்கார இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிக்கமகளூரி மாவட்டத்தில் வசித்து வருபவர் நவீன். இவருக்கும் சிந்து என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

எனவே திருமணத்திற்காக தேதி குறிக்கப்பட்டிருந்த நிலையில் மணமகன் நவீன் தி டீரென வீட்டை விட்டு ஓடியதால்  மணமகள் வீட்டார் பெரும் அ திர்ச்சியில் காணப்பட்டனர். ஆனால் குறித்த நேரத்தில் திருமணம் நடக்க வேண்டுமென்று உறுதியாக இருந்துள்ளனர்.

அப்போது மணப்பெண்ணின் உறவுக்காரன் இளைஞர் சந்திரப்பா தாமாகவே முன் வந்து அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். அதை ஏற்றுக் கொண்ட இருவீட்டாரும் உடனே சம்மதித்து திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *