நடிகர், இயக்குனர், கதையாசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகம் கொண்டவர் பாக்யராஜ். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் படங்கள் இவர் இயக்கியுள்ளார். இவரது மகன் சாந்தனு படங்கள் நடித்து வந்தாலும் சரியாக அங்கீகரிக்கப்படும் படம் இன்னும் வெளியாகவில்லை.
ஆனால் தற்போது அவர் நடித்த தங்கம் வெப் சீரியஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்புக்கும் நிறைய பாராட்டுக்கள் கிடைத்தது.
மேலும் பாக்யராஜ் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் குடும்பத்தார் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ அவரது மகளும் உள்ளார்.