மஞ்ச காட்டு மைனா!! இந்த பாட்டுக்கு ஆட்டம் போட்டு இணையத்தில் பல கோடி ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.. என்ன பாட்டு தெரியுமா?

வைரல் வீடியோஸ்

சீன செயலியான tik tok செயலி இந்தியாவில் இப்போ து த டை செ ய்யப்பட்டுள்ள நிலையில் இன்ஸ்டாகிராம் ரீலிஸ் உள்ளிட்ட பல செயலிகள் டிக் டாக் செயலிக்கு மாற்றாக க ளமிறங்கி உள்ளன . இந்த செயலியில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர்கள் பலர் இருக்கின்றனர் .

அப்படி தான் ஒரு கிராமத்து பெண் வெளியிட்ட வீடியோவும் வை ரலாகியுள்ளது . மஞ்சள் நிற சேலையில் ப ஞ்சி மிட் டாய் சேலை கட்டி பாடலுக்கு நடனமாடும் ஒரு தமிழ் பெண் தான் இன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறார் .

இவர் பற்றி எந்த த கவலும் தெரியவில்லை . இவரின் ஆ ட்டம் பலரின் ம னதை பிடித்துள்ளது என்பது அந்த விடீயோவின் கமெண்ட்ஸ் பார்க்கும் போதே தெரிகிறது இவரின் இந்த வீடியோவை இதுவரை பல ல ச்சம் பேர் பார்த்துள்ளனர் . அப்படி பார்த்து ரசித்த வீடியோ உங்களுக்காக இதோ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *