
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் 2 வாரங்கள் தான் உள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் கூட கமல்ஹாசன் அவர்கள் கூறியிருந்தார். கடைசியாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ஆஜீத். இவர் தமிழ்நாட்டு மக்களை பெரிதாக ஈர்த்து விட்டார் என்றே கூறலாம்.
இப்படி ஒரு நிலையில் தான் நேற்றய நிகழ்ச்சியில் இவர் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஆஜீத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில வீடியோ முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஆஜீத் பேசுகையில், லாக்டவுனுக்கு முன் நான் சில ஆல்பம் பாடல்களை செய்து கொண்டு இருந்தேன்.
மேலும் அதே போல ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸ்ஸில் கூட நடித்து வந்தேன். ஆனால் அது இரண்டும் லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக நின்று விட்டது என்று கூறியிருந்தார்.
தற்போது அதன் வேலைகளை கூட அவர் துவங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது சிலருக்கு மிகவும் வ ருத்தமாக தான் உள்ளது. பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஆஜீத் வெளியிட்ட முதல் வீடியோ இதோ,
Leave a Reply