வெறும் உள்ளா டை மட்டும் அணிந்து மேலே பார்த்தபடி புகைப்படத்தை வெளியிட்ட நடிகையின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஆஷிமா நார்வால். ஆஸ்திரேலியா வளர்ந்த இவர் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் மீண்டும் தாய்நாட்டுக்கு வந்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி படத்தை அடுத்து பிக்பாஸ் புகழ் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் ராஜ பீமா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துவரும் இவர் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக உள்ளார்.
இந்நிலையில் வெறும் உள்ளா டை ம ட்டும் அணிந்து மேலே பார்த்தபடி புகைப்படத்தை வெளியிட, தற்போது அவர் வெளியிட்ட அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
நேரமிருந்தால் இதையும் பாருங்கள்..!!